நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தல்: ஜாஹித், ஹிஷாமுடின் ஆகியோருடன் ஓன் ஹபிஸ் வேட்புமனு மையத்திற்கு வந்தார்

சிம்பாங் ரெங்காம்:

ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இன்று காலை  சிம்பாங் ரெங்காம் மாவட்ட மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள வேட்புமனு தாக்கல் மையத்திற்கு வந்தார்.

தேசிய முன்னணி, அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ  ஜாஹிட் ஹமிடி, செம்ப்ராங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் ஆகியோர் வந்தனர்.

மேலும் அவருடன் சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற ஹஸ்னி முகமது, முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் உட்பட பல தலைவர்களும் சென்றனர்.

ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் 16ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலில் ஒன் ஹபிஸ் மாச்சாப் சட்டமன்றத் தொகுதியை  பாதுகாப்பார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset