நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சுவிட்ஸர்லாந்து அணி வெற்றி

வான்கூர்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் சுவிட்ஸர்லாந்து அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இன்றைய லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து, கனடா அணிகள் மோதின.

கனடா, பிசி பிளேஸ் அரங்கில் போட்டி நடைபெற்றது.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுவிட்ஸர்லாந்து அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

சுவிட்ஸர்லாந்து அணியின் வெற்றி கோல்களை ரூபன் வார்கெஸ், ஜோஹன் மன்ஷாம்பி ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில்ன் போஸ்னியா அணியினர் கட்டார் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய போஸ்னியா அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் கட்டார் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset