செய்திகள் கலைகள்
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் மம்முட்டி
புதுடெல்லி:
பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதில் மிகுந்த பணிவும் பெருமையும் அடைகிறேன்.
இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்திற்காக இந்திய அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்று பிரபல நடிகர் மம்முட்டி கூறினார்.
இது போன்ற ஒரு கௌரவம், எனது அற்புதமான ரசிகர்களாகிய நீங்கள் இல்லாமல் சாத்தியமாகியிராத 5 தசாப்த காலப் பயணத்தின் பிரதிபலிப்பாகும். ஒவ்வொரு நாளும் என்னை முன்னோக்கிச் செல்ல வைக்கும் உங்கள் எல்லையற்ற அன்பு, நம்பிக்கை ஆதரவிற்கு நான் என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளேன்.
இதை அழகிய சினிமா உலகத்திற்கும் உங்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன்.
இவ்வாறு மம்முட்டி தனது முக நூல் பதிவில் கூறியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
