செய்திகள் மலேசியா
பாஸ் தலைமையகத்தில் நடைபெற்ற தேசியக் கூட்டணி கூட்டத்தில் டான்ஸ்ரீ மொஹைதின் கலந்து கொண்டார்
கோலாலம்பூர்:
பாஸ் தலைமையகத்தில் நடைபெற்ற தேசியக் கூட்டணி கூட்டத்தில் பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் கலந்து கொண்டார்.
கூட்டணியில் நெருக்கடி உச்சக்கட்டத்தில் நிலவும் சூழலில், பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இக்கூட்டத்தில் கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
டான்ஸ்ரீ மொஹைதின் சுமார் 8.30 மணியளவில் பாஸ் அலுவலகத்திற்கு வந்தடைந்தார்.
பெர்சாத்து உதவித் தலைவர் அஹ்மத் பைசல் அசுமுவுடன்; பெர்சத்து மகளிர் தலைவர் நோலீ அஷிலின் முகமது ரட்ஸி, இளைஞர் தலைவர் முஹம்மது ஹில்மன் இத்மான் ஆகியோரும் உடன் இருந்தனர்.
தேசியக் கூட்டணி தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 22, 2026, 10:55 pm
மத்திய அரசுக்கும், ஜொகூர் அரசுக்கும் இடையிலான உறவுகள் வலுவாகத் தொடர்கின்றன: பிரதமர்
June 22, 2026, 10:54 pm
எல்ஆர்டி 3 ஜூன் 29 அன்று அதிகாரப்பூர்வமாகத் தனது செயல்பாடுகளைத் தொடங்குகிறது: அந்தோனி லோக்
June 22, 2026, 6:08 pm
‘கழிவு அல்ல, வளம்’: தினமும் 39,000 டன்களுக்கும் மேற்பட்ட திடக்கழிவுகளை உருவாக்கும் மலேசியா
June 22, 2026, 5:21 pm
மனநலப் பிரச்சினைகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகிறது: சுஹைசான் கயாத்
June 22, 2026, 4:19 pm
