செய்திகள் உலகம்
வெப்பத்தின் காரணமாக பிரான்ஸில் மதுபானங்களுக்குத் தடை
பாரிஸ்:
ஐரோப்பாவைக் கடும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. வெளியில் தலைகாட்ட முடியவில்லை. பலருக்கு வெப்ப பக்கவாதம் தாக்கியுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அந்த வட்டாரத்தில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பிரான்சில் 35 வட்டாரங்களில் உச்சக்கட்ட அனல்காற்று எச்சரிக்கைநிலை அறிவிக்கப்பட்டது.
சில பகுதிகளில் வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று முன்னுரைக்கப்பட்டது.
அத்தகைய வட்டாரங்களில் பொது நிகழ்ச்சிகளில் மதுபானம் அருந்தத் தடை அறிவிக்கப்பட்டது.
ஜெர்மனியின் பெரும் பகுதிகளில் அனல்காற்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
அங்கு வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை நெருங்குகிறது.
இத்தாலியில் வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸுக்கு இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
