செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் டெங்கிச் சம்பவங்கள்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் டெங்கிச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சென்ற வாரம் ஜூன் 13ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 119 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்புநோக்கும்போது அது 39 சம்பவங்கள் அதிகம்.
சிங்கப்பூரில் வழக்கமாக டெங்கி அதிவேகமாய்ப் பரவும் காலம் மே முதல் அக்டோபர் வரை.
நேற்றைய நிலவரப்படி 12 இடங்களில் டெங்கிப் பரவல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அவற்றில் நான்கு இடங்களில் அது பெரிய அளவில் பரவுவதாகக் கூறப்படுகிறது.
கண்ட்ரிசைட் ரோட்டிலும் லெண்டோர் அவென்யூவிலும் ஆக அதிகமாக 34 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
விழிப்புடன் இருக்கும்படி அது பொதுமக்களிடம் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
அதிகாரிகள் வீடுகளைச் சோதனையிடவும் தேவைப்பட்டால் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்க அனுமதி அளிக்கும்படியும் அது கேட்டிருக்கிறது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
