செய்திகள் இந்தியா
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
கேதார்நாத்:
உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரியில் உள்ள நான்கு கோயில்களுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வது சார் தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது.
இந்த யாத்திரை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இந்த யாத்திரைக்கு கடந்த வியாழக்கிழமை வரை 37 லட்சத்து 35 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
இங்கு வந்தவர்களில் 198 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உத்தராகண்ட் அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கேதார்நாத் வந்தவர்களில் 95 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
