நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்பாங் லோட்டஸில் இரண்டு சொகுசு கார்கள் தீப்பிடித்து எரிந்தன

அம்பாங்:

அம்பாங் லோட்டஸ் பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் இரண்டு சொகுசு கார்கள் தீப்பிடித்தன.

தீயணைப்புத் துறையின்படி,  இந்தத் தீ விபத்தில் டொயோட்டா வெல்ஃபயர் கார் 100 சதவீதம் சேதமடைந்தது.

அதே சமயம் பிஎம்டபிள்யூ கார் 80 சதவீதம் சேதமடைந்தது.

மேலும் இரவு சுமார் 8 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில், இருப்பினும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

அதே வேளையில் தீயை அணைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.

கொழுந்துவிட்டு எரியும் தீப்பிழம்புகளுடனும், அடர்த்தியான புகையுடனும் காணப்பட்ட இந்தத் தீ விபத்து, அருகிலுள்ள சாலைப் பயனாளர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியது என தீயணைப்புப் படை கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset