செய்திகள் மலேசியா
ஏற்கனவே இருந்த கட்சிக்கு பொறுப்பேற்றேன்; பெயரும் மாற்றப்பட்டது: ஹம்ஸா ஜைனுடின்
கோலாலம்பூர்:
வவாசான் நெகாரா கட்சி உருவாக்கப்பட்டது ஒரு புதிய கட்சியைப் பதிவு செய்வதன் மூலம் அல்ல.
மாறாக, பெயர் மாற்றப்படுவதற்கு முன்பு ஏற்கனவே இருந்த ஒரு கட்சியைப் பொறுப்பேற்றதன் மூலமே அது உருவாக்கப்பட்டது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின் விளக்கினார்.
பாஸ் தலைமையகத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, வவாசான் நெகாரா கட்சியின் பதிவு நிலை குறித்துக் கேட்கப்பட்டபோது,
நான் ஏற்கனவே உள்ள கட்சிக்கு பொறுப்பேற்றேன். அதன் பின் நாங்கள் அதன் பெயரை மாற்றினோம் என்று அவர் எளிமையாகக் கூறினார்.
மேலும் இன்றைய கூட்டத்தின் முக்கிய நோக்கம் கட்சிப் பிரச்சினைகள் அல்ல்.
மாறாக வரவிருக்கும் தேர்தல்களுக்கான தயாரிப்புகளிலேயே விவாதங்கள் கவனம் செலுத்தின என்றும் ரீசெட் இயக்கத்தின் நிறுவனர் அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
