செய்திகள் மலேசியா
மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக ரெக்டர் உஸ்மான் பக்கர், மலேசியாவின் தொக்கோ மஆல் ஹிஜ்ரா 2026 விருது பெற்றார்
புத்ராஜயா:
இன்று இங்குள்ள புத்ரா பள்ளிவாசலில் நடைபெற்ற தேசிய மஆல் ஹிஜ்ரா 1448H/2026 கொண்டாட்டத்தில், மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUM) ரெக்டர் பேராசிரியர் டத்தோ டாக்டர் உஸ்மான் பக்கர், தேசிய தொக்கோ மால் ஹிஜ்ராவிருது பெற்றார்.
அதே விழாவில், மொராக்கோவைச் சேர்ந்த புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் டாக்டர் அஹ்மத் அல்-ரைசூனி, சர்வதேச தொக்கோ மஆல் ஹிஜ்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா அவர்களால் இந்த உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள், கோப்பைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கருணை, ஒற்றுமை, சமூக நலன் ஆகிய விழுமியங்களை வலுப்படுத்தும் முயற்சிகளைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான தேசிய மஆல் ஹிஜ்ரா கொண்டாட்டம் “MADANI Dihayati, Ummah Diberkati” என்ற கருப்பொருளைக் கொண்டிருந்தது.
இந்த விழாவில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபதில்லா யூசோஃப், அவரது மனைவி டத்தின் ருசியா முஹம்மது தாஹிர், பிரதமர் துறை அமைச்சர் (இஸ்லாமிய சமய விவகாரங்கள்) டாக்டர் சுல்கிஃப்லி ஹசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
