செய்திகள் விளையாட்டு
எம்பாப்பே 2 கோல்கள்: செனகலை வீழ்த்தியது பிரான்ஸ்
நியூயார்க்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் செனகல் அணியை வீழ்த்து பிரான்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நியூ ஜெர்சி அரங்கில் இன்று நடந்த ஐ பிரிவு ஆட்டத்தில் பிரான்ஸ், செனகல் அணிகள் மோதின.
விறுவிறுப்பான ஆட்டத்தில் பிரான்ஸ் அணியின் கட்டுப்பாட்டில் தான் பந்து அதிக நேரம் வலம் வந்தது.
தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த அந்த அணியினர் எதிரணியின் கோல் எல்லையை அடிக்கடி முற்றுகையிட்டாலும், பின்கள வீரர்கள், கோல் காவலர் தடுப்பு அரணை தகர்க்க முடியாமல் தவித்தனர்.
இறுதியில், 3-1 என்ற கணக்கில் சென்கல் அணியை பந்தாடி பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
பிரான்ஸ் அணி சார்பில் கிளையன் எம்பாப்பே 2 கோல்களை அடித்தார், பிராட்லி பார்கோலா ஒரு கோல் அடித்தார்.
செனகல் அணியில் இப்ராஹிம் மபாயே ஒரு கோல் அடித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 17, 2026, 4:56 pm
ஒரே போட்டியில் 7 வரலாற்றுச் சாதனைகள்: உலகக் கிண்ண அரங்கில் மெஸ்ஸியின் மாபெரும் முத்திரை
June 17, 2026, 11:01 am
லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்: உலகக் கிண்ணத்தை வெற்றியுடன் தொடங்கியது அர்ஜெண்டினா
June 17, 2026, 9:59 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நார்வே அபார வெற்றி
June 16, 2026, 9:47 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சவூதி அரேபியாவிடம் தப்பியது உருகுவே
June 16, 2026, 7:47 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பெல்ஜியம் - எகிப்து சமநிலை
June 16, 2026, 7:46 am
உலகக் கிண்ண போட்டியில் முதல் அதிர்ச்சி: ஸ்பெயினை அலறவிட்டது கேப் வெர்டே
June 15, 2026, 4:24 pm
