செய்திகள் கலைகள்
அமீர் கான் மகனைத் தடுத்து நிறுத்திய சல்மான் கான் பாதுகாவலர்
மும்பை:
நடிகர் ஆமிர் கானின் மகனை நடிகர் சல்மான் கானின் பாதுகாவலர் தடுத்து நிறுத்தியது பேசுபொருளாகியுள்ளது.
நடிகர் ஆமிர் கான் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற லகான் திரைப்படம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மும்பையில் நடைபெற்ற இதற்கான விழாவில் கலந்துகொள்ள நடிகர் சல்மான் கான் வந்தார்.
அப்போது, நடிகர் ஆமிர் கானின் மகன் ஜுனைத் கான் சல்மானைக் கானை வரவேற்க அவரிடம் நெருங்கினார். அப்போது, ஜுனைத் யாரெனத் தெரியாத சல்மான் கானின் பாதுகாவலர் அவரைத் தடுத்து நிறுத்தினார்.
முதலில் தடுமாறி பின் ஜுனைத்தைக் கவனித்த சல்மான் கான் உடனடியாக தன் அருகே அழைத்து அரவணைத்துக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
