செய்திகள் கலைகள்
ரஜினியின் பெயர், படத்தை எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்தக் கூடாது
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் பெயரையும் புகைப் படங்களையும் பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பயன்படுத்தி வருகின்றன. பொது நிகழ்ச்சிகளிலும் அவர் புகைப்படங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இந்நிலையில் அவர் பெயர், படத்தை எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்று ரஜினிகாந்த் நற்பணி மன்றம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அம்மன்றத்தின் தலைவர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினிகாந்தின் பெயரையோ, புகைப் படத்தையோ எந்த ஒரு கட்சியோ, அமைப்போ பயன்படுத்தக் கூடாது.
ரஜினி காந்தின் உத்தரவுபடி ரசிகர்மன்ற நிர்வாகிகள், ரசிகர்களுக்கு இதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 11:52 am
ஓணம் ஓட்டத்தில் பிருத்விராஜின் கலிஃபாவை முந்திய நிவின் பாலியின் பெத்லகேம்
August 22, 2026, 4:18 pm
‘மோசமான’ திரைப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு
August 21, 2026, 5:34 pm
தமிழ்ச்சினிமாவின் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார்
August 19, 2026, 3:00 pm
நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் திரைப்படத்தின் மோசமான வசூல்: ரசிகர்கள் ஏமாற்றம்
August 19, 2026, 2:38 pm
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் முதல் சிங்கிள்: ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகிறது
August 18, 2026, 12:49 pm
நடிகை அனன்யா ராஜ் காலமானார்
August 17, 2026, 7:24 pm
ஜன நாயகன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வரும் ஆக. 21 ஆம் தேதி வெளியாகிறது
August 17, 2026, 12:20 pm
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 2 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் வேட்டை
August 13, 2026, 5:40 pm
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகும்: சூர்யா நம்பிக்கை
August 13, 2026, 11:42 am
