செய்திகள் மலேசியா
சில அம்னோ தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் பாஸ் கட்சியில் இணையவுள்ளனர்: ஹாடி அவாங்
தானா மேரா:
முன்னாள் அமைச்சர்கள் உட்பட சில அம்னோ தலைவர்கள் பாஸ் கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறினார்.
முன்னாள் அம்னோ தலைவர்களைத் தவிர, தொழிற்சங்கங்கள், அரசு சாரா அமைப்புகளின் தலைவர்களும் பாஸ் கட்சியில் இணையவுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் உட்பட அம்னோ தலைவர்கள் பாஸ் கட்சியில் இணைவார்கள்.
அதை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று அவர் இன்று ரீசெட் மலேசியா மாநாட்டிற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
