செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்துப் போட்டியிடும்: ஜாஹித்
கோலாலம்பூர்:
வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், தேசிய முன்னணி அரசியல் கூட்டணி தனித்துப் போட்டியிடும்.
துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
அனைத்து 36 மாநில சட்டமன்ற இடங்களிலும் போட்டியிடப் போவதாக நம்பிக்கை கூட்டணி அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, தனித்துப் போட்டியிடுவதைத் தவிர தேசிய முன்னணிக்கு வேறு வழியில்லை.
ஆம் நெகிரி செம்பிலானில் நாங்கள் நிச்சயமாக தனித்துப் போட்டியிடுவோம்.
கோலாலம்பூரில் நடைபெற்ற இன்வெஸ்ட் மலேசியா 2026 நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 10, 2026, 6:14 pm
திரைத்துறையின் மாபெரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்
June 10, 2026, 4:26 pm
வீட்டு குளியலறையில் உயிரிழந்த நிலையில் மாது கண்டுபிடிக்கப்பட்டார்
June 10, 2026, 1:11 pm
மலேசியா-ஜப்பான் உறவில் புதிய மைல்கல்: PETRONAS-JERA வரலாற்று ஒப்பந்தம்
June 10, 2026, 12:07 pm
காட்டை மறைவிடமாக்கிய சட்டவிரோத கும்பல் சிக்கியது: 5 பெண்கள் உட்பட 12 மியான்மர் நாட்டவர்கள் கைது
June 10, 2026, 10:55 am
