செய்திகள் விளையாட்டு
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரேசில், அர்ஜெண்டினா வெற்றி
நியூயார்க்:
அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் பிரேசில், அர்ஜெண்டினா, இங்கிலாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
ஹான்திதோன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் அணியினர் எகிப்து அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேசில் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பிரேசில் அணியின் வெற்றி கோல்களை புருனோ காய்மராஸ், என்ரிக் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ஹாண்டுரஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்ஜெண்டினா அணியின் வெற்றி கோல்களை மார்டின்ஸ், கியுலியானோ சிமியோன் ஆகியோர் அடித்தனர்.
இங்கிலாந்து அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 7, 2026, 12:00 pm
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: போர்த்துகல் வெற்றி
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
