செய்திகள் விளையாட்டு
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: போர்த்துகல் வெற்றி
லிஸ்பன்:
அனைத்துலக நட்புமுறை கால்பந்து போட்டியில் போர்த்துகல் உட்பட பல அணிகள் வெற்றி பெற்றன.
ஜாமோர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் சிலி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போர்த்துகல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
போர்த்துகல் அணியின் வெற்றி கோல்களை கோன்சாலோ காய்டஸ், புருனோ பெர்னாண்டஸ் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
வேல்ஸ் அணியினர் 1-2 என்ற கோல் ருமேனியா அணியிடம் தோல்வி கண்டனர்.
ஆஸ்திரேலிய அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் சுவிட்ஸர்லாந்து அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 7, 2026, 12:06 pm
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரேசில், அர்ஜெண்டினா வெற்றி
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
