செய்திகள் மலேசியா
பாஸ், அம்னோ இடையிலான சந்திப்பை ஹாடி அவாங் உறுதிப்படுத்தினார்
மாராங்:
முவாபாகாத் நேஷனல மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தபோதிலும், பாஸ், அம்னோ கட்சிகளின் நேற்றிரவு நடந்த சந்திப்பை அதன் தலைவர் டான்ஸ்ரீ ஹாடி அவாங் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும் அவர் அதனை ஒரு சாதாரண சந்திப்பு என்று மட்டுமே விவரித்தார்.
சந்திக்க விரும்புபவர்கள் சந்திக்கலாம். நான் இதில் சம்பந்தப்படவில்லை
ஆனால் சந்திப்பு குறித்த தகவல் எனக்குத் தெரிவிக்கப்பட்டது என்று மாராங்கில் உள்ள ருசிலா பள்ளிவாசலில் அவர் கூறினார்.
கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில், பாஸ் கட்சியின் உதவித் தலைவர் இத்ரிஸ் அகமது, பொதுச் செயலாளர் தக்கியூடின் ஹசான் ஆகியோரும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதே ஹோட்டலில், அம்னோ கட்சியின் அரசியல் செயற்குழுவும் நேற்று ஒரு கூட்டத்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2026, 6:30 pm
டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்: வளாகம் அவசரமாக முடக்கம்
June 5, 2026, 5:17 pm
லெபனானில் ஐ.நா. அமைதிப் படையினர் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் விதித்த மலேசியா
June 5, 2026, 4:38 pm
இன்ஸ்டாகிராமில் கடன் வாங்கி விபரீதம்: பல்கலைக்கழக மாணவருக்கு நேர்ந்த கொடுமை
June 5, 2026, 1:48 pm
ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் டான்ஸ்ரீ மொஹைதின் போட்டியிட மாட்டார்
June 5, 2026, 11:27 am
