செய்திகள் மலேசியா
ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் டான்ஸ்ரீ மொஹைதின் போட்டியிட மாட்டார்
ஜொகூர்பாரு:
பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின், 16ஆவது ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டார்.
ஜொகூர் தேசியக் கூட்டணி தலைவர் டத்தோ டாக்டர் சஹாருடின் ஜமால் இதனை கூறினார்.
கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் கம்பீர் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறத் தவறிய பிறகு,
பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மீண்டும் ஜொகூர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை.
மேலும் டான்ஸ்ரீ மொஹைதின் மீண்டும் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறித்து இதுவரை அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2026, 6:30 pm
டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்: வளாகம் அவசரமாக முடக்கம்
June 5, 2026, 5:17 pm
லெபனானில் ஐ.நா. அமைதிப் படையினர் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் விதித்த மலேசியா
June 5, 2026, 4:38 pm
இன்ஸ்டாகிராமில் கடன் வாங்கி விபரீதம்: பல்கலைக்கழக மாணவருக்கு நேர்ந்த கொடுமை
June 5, 2026, 1:51 pm
பாஸ், அம்னோ இடையிலான சந்திப்பை ஹாடி அவாங் உறுதிப்படுத்தினார்
June 5, 2026, 11:27 am
