செய்திகள் மலேசியா
எதிர்ப்பைத் தொடர்ந்து ஹலால் சின்னத்தை அகற்றும்படி பினாங்கு காபி கடைக்கு உத்தரவிடப்பட்டது
ஜார்ஜ் டவுன்:
சமூக ஊடகங்களில் எழுந்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, இங்குள்ள ஜாலான் திரெங்கானுவில் உள்ள ஒரு காபி கடையில், அதன் மேசைகளில் ஹலால் என்று குறிப்பிடும் ஸ்டிக்கரை அகற்றுமாறு பினாங்கு மாநகர மன்றம் உத்தரவிட்டுள்ளது.
முஸ்லிம், முஸ்லிம் அல்லாத வாடிக்கையாளர்களைப் பிரிப்பதற்காக அந்த மேசைகள் பயன்படுத்தப்படுவதாக முகநூலில் வைரலான ஒரு பதிவு கூறியது.
மேலும், அந்த வளாகம் மாநகர் மன்றத்தால் நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தான் நடத்தும் எந்தவொரு உணவு வளாகங்கள், பொதுச் சந்தைகள் அல்லது உணவு வளாகங்களிலும் இதுபோன்ற நடைமுறை இல்லை.
இந்த நடைமுறை ஒருபோதும் மாநகர் மன்றத்தின் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்றும் மேயர் ராஜேந்திரன் அந்தோணி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2026, 11:54 pm
BREAKING NEWS: நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கலைக்கப்பட்டது
June 4, 2026, 5:12 pm
ஜூலை 1 முதல் பினாங்கில் புதிய நீர் கட்டணம் அமல்படுத்தப்படுகிறது
June 4, 2026, 4:31 pm
ஆசியானுக்குள் வர்த்தகத்தை அதிகரிக்க மலேசியா: இந்தோனேசியா வலியுறுத்தல்
June 4, 2026, 2:13 pm
குவைத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா
June 4, 2026, 12:53 pm
ஜொகூர் தேர்தலில் மடானி இல்லை; அனைத்து இடங்களிலும் தேசிய முன்னணி போட்டியிடும்: ஜாஹித்
June 4, 2026, 12:52 pm
