செய்திகள் விளையாட்டு
ஹாக்கிப் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எழுச்சி
ஈப்போ:
நாட்டின் விளையாட்டுத் துறையில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல போட்டிகளில் தடம் பதித்து வருகிறார்கள்
கால்பந்து , பூப்பந்து ஆகிய போட்டிகளில் முன்னேற்றம் கண்டு வரும் வேளையில் இன்று ஹாக்கிப் போட்டியில் எழுச்சி்க் கண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் குனோங் ரப்பாட் விளையாட்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஆரம்ப பள்ளிகளுக்கிடையிலான ஹாக்கிப் போட்டியில் ஈப்போ செட்டியார், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி கால் இறுதி ஆட்டம் வரை தேர்வாகி சாதனை படைத்துள்ளது.
இதில் ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பேரா மாநில தமிழ்ப்பள்ளி ஹாக்கி வளர்சியில் இவ்விரு பள்ளிக்கு முக்கிய பங்கு உள்ளது.
கடந்த 17 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்ப பள்ளிகளுக்கிடையிலான ஹாக்கியில் ஈப்பொ செட்டியார் தமிழ்ப்பள்ளி தடம் பதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பேரா மாநில தமிழ்பள்ளி ஹாக்கி போட்டியில கிந்தா உத்தாரா ஆரம்ப பள்ளிகளுக்கிடையிலான ஹாக்கிப் போட்டியில் ஆண்கள பிரிவில் இந்த. சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஹாக்கிப் போட்டியில் மேலும் சிறந்து விளங்க அடிமட்ட பயிற்சியை "ரெப்டஸ் கிளப்" தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஹாக்கி பயிற்சியை வழங்கி வருகிறது.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஹாக்கியில் சிறந்த விளங்க மென்னெடுப்பு நடவடிக்கையை ரெப்டஸ் கிளப் வழி அதன் தலைமை பயிற்றுனர் சசிகுமரன் பச்சமுத்து , குணசுந்தரி குண்டசேகரன்,
முனிஷ்ராஜ் மாரிமுத்து,
கரன் பன்னீர்செல்வம் ஆகியோர் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 12:16 pm
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
June 4, 2026, 11:15 am
