செய்திகள் மலேசியா
பினாங்கில் ஒரே நேரத்தில் மாநிலத் தேர்தல்களை நடத்துவது கடினம்: சாவ்
ஜார்ஜ்டவுன்:
பினாங்கில் ஒரே நேரத்தில் மாநிலத் தேர்தல்களை நடத்துவது கடினம் என்று அதன் முதலமைச்சர் சாவ் கோன் இயோ கூறினார்.
மிக நீண்ட கால இடைவெளி இருப்பதாலும், மக்கள் வழங்கிய ஆணை ஐந்து ஆண்டுகள் நிறைவடையாததாலும், பொதுத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் மாநில தேர்தலை ஒருங்கிணைப்பது மாநிலத்திற்குச் சிரமமாக இருக்கும்.
இன்னும் நீண்ட கால ஆட்சி இருக்கும் ஒரு மாநிலத்தில், நாடாளுமன்றத்துடன் சேர்த்து மாநில சட்டமன்றத்தையும் கலைப்பது நியாயமற்றது.
உதாரணமாக, பினாங்கின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் சுமார் இரண்டரை ஆண்டுகள் உள்ளன.
பட்டர்வொர்த், செபராங் ஜெயாவில் உள்ள சன்வே மருத்துவ மையத்தின் எலும்பியல் மையத்தைத் திறந்து வைத்த பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2026, 4:35 pm
ஜூன் முதல் எல் நினோ அபாயம் அதிகரிப்பு
June 2, 2026, 2:11 pm
காரணமே இன்றி கணவன்-மனைவி மீது கண்ணீர்ப்புகை திரவம் தெளித்த நபர் கைது
June 2, 2026, 2:02 pm
புந்தோங் மின் சுடலையில் ஒய்வு கொட்டகை புதுப்பிக்கப்பட்டது: வின்சண்ட் டேவிட்
June 2, 2026, 12:54 pm
