செய்திகள் மலேசியா
புந்தோங் மின் சுடலையில் ஒய்வு கொட்டகை புதுப்பிக்கப்பட்டது: வின்சண்ட் டேவிட்
ஈப்போ:
ஈப்போ புந்தோங் மின் சுடலையில் பாழடைந்த நிலையில் இருந்த ஓய்வு கொட்டகை சீரமைக்கப்பட்டது.
அந்த கொட்டகைக்கான முழுச் செலவையும் மஇகா மத்திய செயலை உறுப்பின் வின்சண்ட் டேவிட், மாநில மஇகா இளைஞர் பகுதி தலைவர் தியாகேஸ் உட்பட பலர் ஆதரவு வழங்கியுள்ளனர் .
புந்தோங்கில உள்ள மின் சடலைகளின் நிர்வாக பொறுப்பினை ஈப்போ இந்து தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.
இருந்தபோது இதற்கு ஆதரவு வழங்கும் வகையில் ஓய்வு கொட்டகைக்கான செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.
ஆக மக்கள் தற்போது அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் வின்சண்ட் டேவிட் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2026, 2:11 pm
காரணமே இன்றி கணவன்-மனைவி மீது கண்ணீர்ப்புகை திரவம் தெளித்த நபர் கைது
June 2, 2026, 12:54 pm
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தை உடனடியாகக் கலைக்க முடியாது: முஹம்மது காலித்
June 2, 2026, 12:32 pm
பாராங்கத்தியுடன் வந்த இருவரால் கொள்ளையடிக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்தார்: போலிஸ்
June 2, 2026, 12:24 pm
பெர்சத்து, பாஸ் கட்சிகளுக்கு இடையிலான பிளவு கவலையளிக்கிறது: அஹ்மத் பைசால்
June 2, 2026, 11:44 am
TNB டிரான்ஸ்ஃபார்மர் உற்பத்தித் தொழிற்சாலையில் தீ விபத்து
June 2, 2026, 10:54 am
