செய்திகள் உலகம்
ஜப்பானில் ஜாங்மி புயல்: 200க்கும் அதிகமான விமானச் சேவைகள் ரத்து
ஒக்கினாவா:
ஜப்பானின் ஒக்கினாவா வட்டாரத்தில் ஜாங்மி (Jangmi) புயல் கனத்த மழையையும் கடுங்காற்றையும் கொண்டுசென்றுள்ளது.
மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று முன்னுரைக்கப்படுகிறது.
சில இடங்களில் பேரலைகள் எழலாம். நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ககோஷிமா பகுதியில் 30,000க்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. ஒகினாவாவிலும் 17,000 வீடுகளில் மின்சாரம் இல்லை. அங்கு புயலால் பல பேர் காயமுற்றனர்.
பலத்த காற்றால் பொருள்கள் கார்கள் மீது மோதின. காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் மக்கள் விழுந்தனர்.
வானிலை மாற்றத்தால் விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 200க்கும் அதிகமான விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
