செய்திகள் மலேசியா
முக்மின் தலைவராக டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் ஏகமனதாகத் தேர்வு: தேர்தல் ஆணையர் டத்தோ அக்பர் மைதுன்னி அறிவிப்பு
புத்ரா ஜெயா:
முக்மின் ஆண்டுக் கூட்ட தேர்தலை டத்தோ அக்பர் மைதுன்னி வழி நடத்தினார்.
அமைப்பின் தலைவராக டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவுத், துணைத் தலைவராக டத்தோ ஸ்ரீ ஷேக் அக்மல், உதவித் தலைவராக அஸ்ரின் அன்வர் அலி, அஸ்மி சதக்கத்துல்லாஹ், பொருளாளாராக டத்தோ ஜமீல் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இரண்டாவது உதவித் தலைவர்களாக டத்தோ வீரா நைனா சுல்தான், டத்தோ கே கே ஷஹாப்தீன், டத்தோ அலி ஜின்னா, துவான் செய்யத் காதிர், ருசைனி ஷா பிந்தி அப்துல் காதிர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து மற்ற பொறுப்புகளுக்கும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 31, 2026, 1:31 pm
போர்ட் கிள்ளானில் நடந்த மோதல்: 5 பேர் 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்
May 31, 2026, 1:22 pm
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்: மலேசியாவிடம் நார்வே மன்னிப்பு கோரியது
May 31, 2026, 10:48 am
ஜாலான் பினாங்கு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மரணம்
May 31, 2026, 10:47 am
