நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சாமா கட்சியில் நூருல் இசா இணைகிறாரா?; அது வெற்று வதந்தி: ரபிசி

கோலாலம்பூர்:

கெஅடிலான் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் பெர்சாமா கட்சியில் சேருவார் என்ற கூற்றை டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி மறுத்துள்ளார்.

முன்னாள் பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இந்த கூற்றுகளை ஆதாரமற்ற வதந்திகள் என விவரித்தார்.

நூருல் இசா பெர்சாமாவில் சேரப்போவதாகக் கூறுவது வெறும் வதந்தி தான்.

அவர் பெர்சாமாவில் சேர மாட்டார்' என்று அவர் எக்ஸ் பக்கத்தில் ஒரு ட்வீட்டில் சுருக்கமாகக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset