செய்திகள் உலகம்
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
பாரிஸ்-
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை பதிவு தரப்பு தெரிவித்தது
அதுமட்டுமல்லாமல், ஜூன் மாதம் தான் வெப்பமான மாதமாகவும் பதிவு செய்யப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின்படி, மேற்கு ஐரோப்பாவின் சராசரி வெப்பநிலை ஜூன் மாதத்தில் 20.74°C-ஐ எட்டியது.
இது 1991-2020 காலகட்டத்தின் சராசரியை விட 3°C-க்கும் அதிகமாகும். மேலும், இது ஜூன் 2025-ல் அப்பகுதியில் பதிவான முந்தைய சாதனையை முறியடித்தது.
"வெப்பமயமான உலகில் நாம் மேலும் பல வெப்ப அலைகளைக் காண்போம்," என்று கோப்பர்நிக்கஸை இயக்கும் ஐரோப்பிய மத்திய கால வானிலை முன்னறிவிப்பு மையத்தின் (ECMWF) மூலோபாய காலநிலைத் தலைவரான சமந்தா பர்கஸ் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
