செய்திகள் உலகம்
கால்பந்து ஆட்டத்தின் உணர்வால் இந்தோனேசியா அதிர்ந்து கொண்டிருக்கிறது: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
ஜகார்தா:
கால்பந்து ஆட்டத்தின் உணர்வால் இந்தோனேசியா அதிர்ந்து கொண்டிருக்கிறது என்று ஃபிஃபா உலகக்கோப்பை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவில் பேசியுள்ளார்.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது:
தற்போது உலகம் முழுவதும் ஃபிஃபா உலகக்கோப்பை காய்ச்சல் பிடித்திருக்கின்றது. இந்தோனேசியாவுக்கும் கால்பந்து ஆட்டத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. அதே ஆற்றலையும் உற்சாகத்தையும் இன்று இங்கே கொண்டு வந்துள்ளீர்கள்.
இதில் ஒரு சுவாரஸ்யமான தற்செயலான நிகழ்வும் உள்ளது. நான் இந்தோனேசியாவுக்கு வரும்போதெல்லாம், ஃபிஃபா உலகக் கோப்பை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டு முதல்முறையாக நான் இந்தோனேசியா வந்தபோது, ஜகார்த்தாவில் நிகழ்வு நடைபெற்றது.
பின்னர், 2022 ஆம் ஆண்டு பாலியிலும், தற்போது மீண்டும் 2026 ஆம் ஆண்டு ஜகார்த்தாவிலும் நடைபெறுகிறது. என்னுடைய இந்த மூன்று பயணத்தின்போதும் கால்பந்து ஆட்டத்தின் உணர்வால் இந்தோனேசியா அதிர்ந்து கொண்டிருக்கிறது என்று அவர் பேசினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
