செய்திகள் உலகம்
அமெரிக்காவில் தொடரும் எச்-1பி ( H-1B) விசா பணிநீக்கம்: 60 நாளில் வேறு வேலை தேடாவிட்டால் வெளியேறும் கட்டாயத்தில் இந்தியர்கள்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் எச்-1 விசா அடிப்படையில் பணிபுரியும் ஐ.டி.ஊழியர்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்படுவதால், 60 நாட்களுக்குள் வேறு வேலை தேடிக்கொள்ளாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் சிலிக்கான் வேலியை உலுக்கி வரும் அடுத்தடுத்த பணிநீக்க அலைகள், அங்குள்ள இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
குறிப்பாக, மெட்டா நிறுவனம் தனது முதலீடுகளைச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பக்கம் திருப்பி உள்ளது. இந்நிலையில், சுமார் 8,000 ஊழியர்களை திடீரென பணிநீக்கம் செய்துள்ள விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பணிபுரியும் பெரும்பாலான இந்தியர்கள் எச்-1பி விசாவை நம்பியே உள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
