செய்திகள் உலகம்
நியூயார்க் விமான நிலையத்தில் திடீர் பள்ளம்
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள LaGuardia விமான நிலையத்தில் திடீரெனப் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது.
அதனால் விமான நிலையத்தின் ஓடுபாதை ஒன்று தற்காலிகமாய் மூடப்பட்டிருக்கிறது.
நாள்தோறும் காலையில் நடத்தப்படும் வழக்கமான சோதனையின்போது பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதைச் சீராக்கும் பணிகள் நடக்கின்றன.
சுமார் 200 விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 190 விமானச் சேவைகள் தாமதமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நியூயார்க் மாநிலத்தில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யலாம் என்பதால் விமானச் சேவைகளில் கூடுதல் தாமதம் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
