செய்திகள் உலகம்
இபோலா கிருமி வேகமாக பரவுகிறது: அச்சத்தில் நாடுகள்
கம்பாலா:
இபோலா நோய்ப்பரவலால் அதிக அளவிலான நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கின்றன.
கிருமி ஆப்பிரிக்காவின மத்திய, கிழக்குப் பகுதிகளில் பரவுகிறது.
பஹ்ரைனும் (Bahrain) ஜோர்தானும் (Jordan) சில ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்குத் தடைவிதித்தன.
காங்கோ குடியரசு (Congo) உகாண்டா (Uganda) ஆகியவற்றிலிருந்து வரும் பயணிகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவும் அதே தடையை அறிவித்திருந்தது.
இபோலா கிருமி பரவும் வேகத்தையும் அளவையும் கண்டு கவலை கொள்வதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
