செய்திகள் விளையாட்டு
பாங்காக் தகுதிச் சுற்றில் முதல் தடையைத் தாண்டிய ஜீ ஜியா
கோலாலம்பூர்:
செவ்வாய்க்கிழமை பாங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் போட்டியின் இரண்டு தகுதிச் சுற்றுகளில் முதல் தடையைத் தாண்டி, சுயாதீன ஆண்கள் ஒற்றையர் வீரர் லீ ஜீ ஜியா, தனது ஊக்கமூட்டும் செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
டென்மார்க்கில் நடைபெற்ற தாமஸ் கோப்பையில் தோல்வியில்லாத வெற்றியைப் புதுப்பித்த ஜீ ஜியா, நிமிபுத்ர் அரங்கில், இந்தியாவின் உலகத் தரவரிசை 294 வீரர் மனவ் சௌதரியை 21-19, 21-18 என்ற செட் கணக்கில், 31 நிமிடங்களில் வீழ்த்தினார்.
முன்னாள் ஆசிய சாம்பியனான இவர், சூப்பர் 500 போட்டியின் முக்கிய சுற்றுக்கான இடத்திற்காக, அடுத்து இந்தோனேசியாவின் முஹம்மத் யூசோஃப் அல்லது தைவானின் லியாவ் ஜுவோ ஃபுவை எதிர்கொள்வார்.
மலேசியா காலிறுதியில் வெளியேறிய போதிலும், தாமஸ் கோப்பையில் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஜீ ஜியா, அதிலிருந்து நேர்மறையான முடிவுகளை உருவாக்க எதிர்ப்பார்க்கிறார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 12:16 pm
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
June 4, 2026, 11:15 am
