செய்திகள் மலேசியா
கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 8 வாகனங்கள் சிக்கின
கோலாலம்பூர்:
கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல இடங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக எட்டு வாகனங்கள் சிக்கிக்கொண்டன.
கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப் பணிகளுக்கான மையம் இதனை உறுதிப்படுத்தியது.
ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஜாலான் அவான் கெசில், தாமான் ஓயூஜி, ஜாலான் கிளாங் லாமாவை நோக்கிச் செல்லும் ஜாலான் கூச்சாய் லாமா, ஸ்ரீ பெட்டாலிங்கை நோக்கிச் செல்லும் கோலாலம்பூர், சிரம்பன் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் நடந்த சம்பவம் குறித்து குழுவிற்கு அவசர அழைப்பு வந்தது.
இதில் ஜாலான் அவான் கெசிலில் ஐந்து வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
ஜாலான் கூச்சாய் லாமா சாலையில் இரண்டு வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
இதற்கிடையில், ஸ்ரீ பெட்டாலிங்கை நோக்கிச் செல்லும் கோலாலம்பூர்- சிரம்பான் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியிருந்ததுடன் ஒரு வாகனம் சிக்கியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
