செய்திகள் மலேசியா
டென்னோஜி மிருகக்காட்சி சாலையில் டாரா, அமோய், கெலாட் ஆகிய யானைகளின் எடை அதிகரித்துள்ளது
ஈப்போ:
டென்னோஜி மிருகக் காட்சிசாலை நிர்வாகத்திடமிருந்து கிடைத்த தற்போதைய தகவல்களின்படி, டாரா, அமோய், கெலாட் என அறியப்படும் மூன்று யானைகளும் சீரான எடை அதிகரிப்பைக் காட்டியுள்ளன.
இதனை தைப்பிங் மாநகர் மன்றம் ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்தது.
இந்த வளர்ச்சியானது, நல்ல, கட்டுப்படுத்தப்பட்ட ஆரோக்கியம், ஊட்டச்சத்து, தினசரிப் பராமரிப்பின் அளவைப் பிரதிபலிக்கிறது.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட யானைகளின் நலன் உயர் மட்டத்தில் இருப்பதையும், வளர்ப்பு மேலாண்மையில் உள்ள சிறந்த நடைமுறைகளுக்கு இணங்குவதையும் காட்டுகிறது.
கெலாத்தின் உடல் எடை 440 கிலோகிராம் அதிகரித்து 2,360இல் இருந்து 2,800 கிலோவாக அதிகரித்துள்ளது.
டாராவின் எடை 215 கிலோ அதிகரித்து (1,985 கிலோவிலிருந்து 2,200 கிலோவாகவும்), அமோயின் எடை 200 கிலோ அதிகரித்து (1,280 கிலோவிலிருந்து 1,480 கிலோவாகவும்) உள்ளது என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
