செய்திகள் உலகம்
பாகிஸ்தானின் கராச்சியில் வீசும் வெப்ப அலை: 10 போ் உயிரிழப்பு
கராச்சி:
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக இதுவரை 10 போ் உயிரிழந்துள்ளனா்.
கடந்த 2018-க்குப் பிறகு மிக அதிகபட்சமாக, நகரில் கடந்த திங்கள்கிழமை வெப்பநிலை 111 டிகிரி ஃபாரன்ஹிட்டைத் தாண்டி பதிவானது.
நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து திங்கள்கிழமை மட்டும் 5 சடலங்கள் மீட்கப்பட்டன.
‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 5 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
வரும் நாள்களிலும் வெப்ப அலை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், கராச்சியில் நிலவும் மின்வெட்டுப் பிரச்னையும் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
