செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.
எல் சாடோர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் ஓசாசுனா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஓசாசுனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை ரோபர்ட் லெவண்டோஸ்கி, பெரான் தோரஸ் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து பார்சிலோனா அணியினர் 88 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
அதே வேளையில் லா லீகா கிண்ணத்தையும் பார்சிலோனா அணியினர் நெருங்கியுள்ளனர்.
மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெலன்சியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் வில்லாரியல், அட்லாட்டிகோ பில்பாவ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 9:29 am
பெப் குவார்டியோலா இந்த சீசனின் முடிவில் மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார்
May 19, 2026, 9:26 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி
May 18, 2026, 9:42 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 18, 2026, 9:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 17, 2026, 10:57 am
டச்ட்ரோனிக்ஸ் 86ஆவது பரதன் கிண்ணத்தை வென்று சிலாங்கூர் அணியினர் புதிய சாதனை
May 17, 2026, 10:21 am
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணி இழந்துள்ளது
May 17, 2026, 10:19 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
May 16, 2026, 10:32 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமனம்
May 16, 2026, 10:27 am
