செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் புல்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோல்களை விக்டர் கோயோகிரஸ், புகாயோ சகா ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் 76 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.
மற்றொரு ஆட்டத்தில் வோல்வேர்ஹாம்டன் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் சண்டர்லேன்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்ற ஆட்டங்களில் பிரின்போர்ட், நியூகாஸ்டல் யுனைடெட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2026, 9:15 am
ஐபிஎல் 2026: மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
May 3, 2026, 8:54 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
May 2, 2026, 10:49 am
உலகக் கிண்ண போட்டி குறித்து விவாதிக்க பிபாவை சந்திக்க ஈரான் விரும்புகிறது
May 2, 2026, 10:48 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
May 1, 2026, 10:22 am
அல் நசர் அணிக்கு ஆதரவாக பாரபட்ச சர்ச்சை மேலும் சூடு பிடிக்கிறது
May 1, 2026, 10:21 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: நோட்டிங்காம் போரஸ் வெற்றி
April 30, 2026, 1:09 pm
மனபலம் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்: லீ ஜி ஜியா
April 30, 2026, 9:14 am
