செய்திகள் உலகம்
ஐக்கிய அரபு அமீரகச் சிற்றரசுகள் OPEC அமைப்பிலிருந்து விலகுகிறது
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகச் சிற்றரசுகள் OPEC, OPEC-Plus அமைப்புகளைவிட்டு வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.
மே முதல் தேதி அந்த முடிவு நடப்புக்கு வரும். OPEC அமைப்புக்கு இது பேரிடி என்று கருதப்படுகிறது.
OPEC அமைப்பு 1960இல் தொடங்கப்பட்டது. ஈராக், ஈரான், குவைத், சவூதி அரேபியா, வெனிசுவேலா சேர்ந்து அதைத் தொடங்கின. பிறகு 13 நாடுகளாக அது விரிவடைந்தது.
எண்ணெய் உற்பத்தி செய்யும் மற்ற நாடுகள் OPEC Plus அமைப்பில் சேர்ந்தன.
எவ்வளவு எண்ணெயை வெளியிடுவது, எந்த விலைக்கு விற்பது என்பதை OPEC முடிவு செய்யும்.
ஈரான் நடத்திய தாக்குதலுக்கு வளைகுடா நாடுகள் ஒன்றும் செய்யவில்லை என்று ஐக்கிய அரபுச்சிற்றரசுகள் கோபத்தில் இருக்கின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
