செய்திகள் மலேசியா
எனது அரசியல் நிலைப்பாட்டை ஜூன் மாதத்தில் அறிவிப்பேன்: ரபிசி
கோலாலம்பூர்:
ஜூன் மாதம் எனது அரசியல் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளேன்.
பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.
முதலில் எனது நண்பர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
ஜூன் மாதம் வரை எனது நண்பர்களிடம் கேட்டு, கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்குவதாக நான் அவர்களுக்கு உறுதியளித்துள்ளேன்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கிக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ரபிசி செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
முன்னதாக புதிய கட்சி ஒன்றை அமைப்பீர்களா என ரபிசியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
ஒரு கட்சியை அமைக்கும் முடிவு பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2026, 9:09 pm
அசாம் பாக்கிக்கு எதிரான பேரணி எம்ஏசிசியில் விரிவான மாற்றத்தை வலியுறுத்துகிறது
April 25, 2026, 9:08 pm
எம்ஏசிசியை வழிநடத்த அப்துல் ஹலிம் அமான் பொருத்தமானவர்: டத்தோஸ்ரீ அன்வார்
April 25, 2026, 9:03 pm
சோகோவிற்கு முன் பட்டாசு வெடித்த சம்பவத்தின் சூத்திரதாரிகளை போலிஸ் தேடி வருகிறது
April 25, 2026, 6:03 pm
திட்டமிடப்பட்ட அஸாம் பாக்கிக்கு எதிரான பேரணி பிசுபிசுத்தது
April 25, 2026, 5:26 pm
அரசியல் விமர்சனங்களுக்கு அஞ்சமாட்டோம்: பினாங்கிற்கு 60% வளர்ச்சியை உறுதி செய்தது மடானி அரசு
April 25, 2026, 4:36 pm
"சமூக வலைதள விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள்": ஜே.பி.ஜே.-க்கு பிரதமர் அன்வார் அறிவுரை
April 25, 2026, 4:07 pm
