செய்திகள் மலேசியா
போலிஸ் அதிகாரிகள் ஒருவரின் தலையில் மிதிக்கும் காணொளி; அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்: டத்தோஶ்ரீ சைபுடின்
கோலாலம்பூர்:
கெடா கூலிம் நகரில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் உதிரிபாகக் கடைக்கு முன் ஒருவரை போலிஸ் அதிகாரிகள் தலையில் ஆக்ரோஷமாக மிதிக்கும் காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம் என உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதியன் இஸ்மாயில் நினைவூட்டியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுக்கு இணங்க இருந்தனவா அல்லது நேர்மையின் தெளிவான மீறலாக இருந்தனவா என்பதை ஆராயப்படும்.
மேலும் ஒரு அவசர விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வதற்காக கெடா போலிஸ் தலைவரை அழைத்தேன்.
போலிஸ் அதிகாரிகளின் எந்தவொரு அமலாக்க நடவடிக்கையும், தற்போதுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கு உட்பட்டது மற்றும் அனைத்து உறுப்பினர்களாலும் புரிந்து கொள்ளப்பட்டதாகும்.
ஆக முழுமையான விசாரணைக்கு பின் இவ்விவகாரத்திற்கு பதில் கிடைக்கும்.
ஆக அதுவரை மக்கள் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
கிளந்தானில் கொலைகள் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரிப்பு: போலிஸ்
May 18, 2026, 5:30 pm
