செய்திகள் மலேசியா
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
கேமரன்மலை:
தொடர் கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
கேமரன்மலை போலிஸ் தலைவர் அஸ்ரி ரம்லி இதனை கூறினார்.
இன்று பிற்பகல் கேமரன்மலை ஹபு ஹைட்ஸ் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு கனமழை தொடங்கியதால், ரிங்லெட் பிரதான சாலையில் சேற்று நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மலைப் பகுதிகளில் இருந்து வழிந்தோடும் நீர் பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இருப்பினும், நிலைமை கட்டுப்பாட்டில் இருந்தது. மேலும் மாலையில் நீர் வடிந்துவிட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
