செய்திகள் மலேசியா
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
ஜார்ஜ்டவுன்:
கடந்த வியாழக்கிழமை லேபு புக்கிட் ஜம்புல் பகுதியில் நிர்வாண நிலையில் நடந்து கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவர், தற்போது பினாங்கு மருத்துவமனையின் மனநலப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
"போலிஸார், காலை 10.40 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து தகவலைப் பெற்றனர். மலேசிய செம்பிறை சங்கத்தின் ஆம்புலன்ஸ் பணியாளர்களின் ஒத்துழைப்புடன், அந்த நபரைக் கைது செய்வதில் போலிஸார் வெற்றி பெற்றனர்" என்றார் அவர்.
இதற்கு முன்னர், ஒரு நபர் நிர்வாண நிலையில் நடப்பதைக் காட்டும் பல படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கவலையைத் தூண்டியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
கிளந்தானில் கொலைகள் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரிப்பு: போலிஸ்
May 18, 2026, 5:30 pm
