செய்திகள் மலேசியா
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
குவாந்தான்:
பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் ஷாவால் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என டிக்டாக்கில் பரப்பப்பட்டதை பகாங் அரண்மனை மறுத்தது.
பரிசுப் பெறுவதற்காக, பயனர்கள் அந்தக் கணக்கிற்கு செய்திகளையும் தொலைபேசி எண்களையும் அனுப்புமாறு கேட்கும் ஒரு போலி கணக்கு அந்தத் தளத்தில் உள்ளது.
பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் அல்-சுல்தான் அப்துல்லாவின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி பொறுப்பற்ற தரப்பினரால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் எந்தவொரு சமூக ஊடக கணக்குகளும் அவருக்கு சொந்தமானதில்லை.
மேலும் தெங்கு அம்புவான் பகாங் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியாவின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தும் போலி கணக்குகளுக்கும்,
குறிப்பாக முகநூல், டிக்டாக்கில் கணக்குகளுக்கும் இது பொருந்தும் என்று அவர் பகாங் அரண்மனையின் முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
