செய்திகள் கலைகள்
விக்கல்ஸ் விக்ரம் நாயகனாக நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’
சென்னை:
ரொமான்டிக் காமெடி படமாக உருவாகும் இதை, ஹிதா ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. சாகர் சந்தேஷ் - ஜி.திம்மா ரெட்டி இணை தயாரிப்பு செய்கின்றனர். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் விக்கல்ஸ் விக்ரம் கூறும்போது, ‘‘2016-ம் ஆண்டில் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். பிறகு சோசியல் மீடியாவில் பிரபலமானேன். பிக் பாஸ் மூலம் இன்னும் பிரபலமடைந்தேன். அதன் மூலம் இந்தப் பட வாய்ப்புக் கிடைத்தது. எனக்கு இப்படத்தின் இயக்குநரைச் சமீபத்தில் தான் தெரியும்.
அவர் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் கதையைச் சொன்னதும் பிடித்துப் போனது. இப்படத்தின் போஸ்டரில் மைக் இருக்கிறது, ஸ்டாண்ட் இருக்கிறது, அப்புறம் அதில் வெயிட் இருக்கிறது. இது லவ் ஸ்டோரி. ஸ்டாண்ட் அப் காமெடியனுக்கும் பெண் பாடி பில்டருக்கும் இடையிலான கதைதான் படம். அதனால் தான் நான் இதில் ஹீரோவாகி இருக்கிறேன்” என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
