செய்திகள் மலேசியா
பேரா மாநிலத்தில் 200 மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது: டத்தோ சிவநேசன்
ஈப்போ:
பேரா மாநிலத்தில் கிட்டத்தட்ட 200 மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் இதனை கூறினார்.
தேசிய நிலையிலான தாதியர் சங்கத்திம் ஆண்டு கூட்டம் ஈப்போவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை தொடக்கி வைத்து அவர் ஆற்றிய உரையில்,
நாட்டில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், தாதியர் பற்றாக்குறை தவிர்க்க இயலாது.
அதனை சரி செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுத்துக வருகிறது.
பேராவில் மட்டும் 200 மருத்துவர்கள் பற்றாக் குறை நிலவுகிறது. இதில் 50 விழுக்காடு நிபுணத்துவ மருத்துவர்கள் ஆவர்.
மருத்துவர்களுக்காக மத்திய அரசு குறிப்பாக பொது சேவை துறையிடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என தாம் நம்புவதாக டத்தோ சிவநேசன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2026, 3:01 pm
பாலோக் கடற்கரையில் சோகம்: விடுதியிலிருந்து வெளியேறிய மாணவர் மாயம்
April 18, 2026, 2:45 pm
ரஷ்யாவுடன் எண்ணெய் கொள்முதல் குறித்து பெட்ரோனாஸ் பேச்சுவார்த்தை நடத்தலாம்: பிரதமர்
April 18, 2026, 2:41 pm
மஇகா இன்னும் தேசிய முன்னணி கூட்டணியின் உறுப்புக் கட்சியாகவே நீடிக்கிறது: அஹ்மத் ஜாஹித்
April 18, 2026, 12:15 pm
உள்ளாடைகளைத் திருடிச் சென்ற மர்ம நபருக்கு போலிஸ் வலைவீச்சு
April 18, 2026, 12:08 pm
“85% மக்களுக்குப் பாதிப்பில்லை”: டீசல் விலை உயர்வு குறித்துப் பிரதமர் அன்வாரின் விளக்கம்
April 18, 2026, 11:56 am
புனிதப் பயணம் தொடக்கம்: மலேசிய ஹஜ் பயணிகளுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் நெகிழ்ச்சியான வாழ்த்து
April 18, 2026, 10:47 am
