செய்திகள் விளையாட்டு
இளம் வீரர்களுடன் அசத்திய லியோனல் மெஸ்ஸி
நியூயார்க்:
அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் நடப்பு சாம்பியனான இந்தர்மியாமி அணியும் ரெட் புல் அணியும் மோதின.
இந்தப் போட்டி 2-2 என சமநிலையில் முடிவடைந்தது.
இந்தப் போட்டியில் 17 வயதான அட்ரி மெஹ்மெட்டி கோல் அடித்து அசத்தினார்.
முன்னதாக கடந்த 2009ல் ஏப்ரர்ல் 8ஆம் தேதி மெஸ்ஸி சாம்பியன் லீக்கில் 2 கோல்களை அடித்தார்.
அதற்குப் பிறகு 2 நாள்கள் கழித்து பிறந்தவர்தான் அட்ரி மெஹ்மெட்டி. அவர்தான் இப்போது கோல் அடித்துள்ளார்.
அதே வேளையில் இந்தர்மியாமி அணி கடைசி 6 போட்டிகளில் தோல்வியே காணாமல் இருந்து வருகிறது.
இதில் 3 வெற்றிகள், 3 சமநிலையில் முடிந்துள்ளன.
இந்தப் போட்டிக்குப் பிறகு 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 10:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
April 12, 2026, 9:29 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
April 12, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
April 11, 2026, 9:50 pm
சொந்த மண்ணில் தோல்வி: பிரிமியர் லீக் பட்டத்தை வெல்வதில் அர்செனலுக்குப் பெரும் பின்னடைவு
April 11, 2026, 11:40 am
டிக்கெட் விலை உயர்வு நியாயமானது: பில்லி யோகன்
April 11, 2026, 11:39 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் சமநிலை
April 10, 2026, 9:24 am
