நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் வெற்றி பெற்றனர்.

அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் புல்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை முஹம்மத் சாலா, ரியோ ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் எவர்ட்டன் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிரிக்டோன் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset