செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.
ஸ்டேம் போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் செல்சி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை நிகோ ஓ ரெய்லி, மார்க் குய்ஹி,ஜெர்மி டோகு ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
சண்டர்லேண்ட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 10:40 am
இளம் வீரர்களுடன் அசத்திய லியோனல் மெஸ்ஸி
April 12, 2026, 9:29 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
April 12, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
April 11, 2026, 9:50 pm
சொந்த மண்ணில் தோல்வி: பிரிமியர் லீக் பட்டத்தை வெல்வதில் அர்செனலுக்குப் பெரும் பின்னடைவு
April 11, 2026, 11:40 am
டிக்கெட் விலை உயர்வு நியாயமானது: பில்லி யோகன்
April 11, 2026, 11:39 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் சமநிலை
April 10, 2026, 9:24 am
