நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் சமநிலை

மாட்ரிட்:

லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் சமநிலை கண்டனர்.

சந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் ஜிரானோ அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ஜிரானோ அணியுடன் சமநிலை கண்டனர்.

ரியல்மாட்ரிட் அணியின் கோலை பெட்ரிகோ வால்விராட் அடித்த வேளையில் ஜிரானோ அணியின் கோலை தோமஸ் லெமார் அடித்தார்.

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் வெஸ்ட்ஹாம் அணியினர் வோல்வேர்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட்ஹாம் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset