செய்திகள் மலேசியா
ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்க 300 உதவி வார்டன்கள் நியமனம்: ஃபட்லினா
புத்ராஜெயா:
மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், மொத்தம் 300 மைஸ்டெப் உதவி வார்டன்கள் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் உள்ள உறைவிடப் பள்ளிகளில் பணியமர்த்தப்படத் தொடங்கியுள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பு, நலன், நல்வாழ்வு தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, குறிப்பாக இரவு நேரக் கண்காணிப்பில் உதவுவதே வார்டன்களின் பங்கு என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாதுகாப்பு சீர்திருத்த செயல்திட்டத்திற்கு இணங்க இத்திட்டத்தின் முன்னெடுப்பின் செயலாக்கம் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும்.
ஆசிரியர்கள் கற்பித்தல், கற்றல் தொடர்பான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும்.
மேலும் மலேசிய கல்வித் திட்டம் 2026-2035-இன் இலக்குகளுக்கு ஏற்பவும் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று ஃபட்லினா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2026, 11:07 pm
நெகிரி செம்பிலான் விவகாரங்களில் தலையிட வேண்டாம்: பிரதமருக்கும், சட்டத்துறைத் தலைவருக்கும் எச்சரிக்கை
September 22, 2026, 11:04 pm
நெகிரி செம்பிலான் மந்திரி புசார், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நாளை துங்கு நட்சாருடினை சந்திக்கிறார்கள்
September 22, 2026, 11:02 pm
ஸ்கூடாய், தம்போய் வட்டாரத்தில் காணாமல் போன 4 பதின்ம வயதினரை போலிஸ் தேடி வருகிறது
September 22, 2026, 5:27 pm
ஒற்றுமையும் கல்விச் சாதனையும் ஒருங்கிணைந்த மீலாதுன் நபி விழா; ஷேக் அகார் முஹம்மதின் எழுச்சி உரை
September 22, 2026, 5:20 pm
தவறு செய்த முதலாளிகளுக்கு 15 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 25,011 அபராத சம்மன்களை பெர்கேசோ வழங்கியுள்ளது
September 22, 2026, 5:19 pm
ஆசியப் போட்டியில் மலேசியாவின் முதல் தங்கப்பதக்கத்தை அடெயோலா வென்றார்
September 22, 2026, 5:17 pm
அம்னோ அரண்மனையுடன் மோதிக்கொண்டிருந்தபோது உங்கள் குரல் எங்கே போயிருந்தது?: அக்மாலுக்கு வழக்கறிஞர் சிவமலர் கேள்வி
September 22, 2026, 5:17 pm
சம்பள உயர்வு வேண்டுமா?: 2027 பட்ஜெட்டில் நல்ல செய்தி வரவிருப்பதாக டத்தோஶ்ரீ ரமணன் சூசகமாகத் தெரிவித்தார்
September 22, 2026, 3:08 pm
மலாக்கா மாநில சட்டமன்றம் நாளை கலைக்கப்படவுள்ளது: முதலமைச்சர் அறிவிப்பு
September 22, 2026, 3:08 pm
